Employees Union Organization

img

அரசு ஊழியர் சங்க அமைப்பு 37வது தினம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 37 வது அமைப்பு தினமான புதனன்று (மே 6) சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் சங்கத்தின் தலைவர் மு. அன்பரசு சங்க கொடியினை ஏற்றினார்